நண்பர்களே ஸ்ரீ லங்கா நாட்டின் ASK மிடியா குழுமத்தின் சார்பாக தொடங்கப்பட்ட தமிழ் இஸ்லாமிய தொலைக்காட்சியான பிறை டிவியின் முதல் செயற்கைகோள் ஒளிபரப்பு ஸ்ரீ லங்கா.இந்தியா மற்றும் மத்தியஆசியா நாடுகளுக்கான ஒளிபரப்பை யூடெல் சாட்70பி@70.5E செயற்கைகோளில் தொலைக்காட்சியின் தொடக்க சோதனை ஒளிபரப்பை தொடங்கியுள்ளனர்.தொலைக்காட்சியின்
நிகழ்ச்சிகள் என்று பார்த்தால் இஸ்லாமிய மதம் தொடர்பான நிகழ்ச்சிகளை தமிழ் மொழியில் தமிழ் மக்களுக்கு வழங்கும் விதமாக தொடங்கப்பட்டுள்ளது.இத்தொலைக்காட்சி ASK கேபிள் ஒளிபரப்பின் முலம் நிகழ்ச்சிகளை யாழ்பானத்தில் மட்டும் வழங்கி வந்தது.இலங்கையில் தொடங்கப்பட்ட முதல் தமிழ் இஸ்லாமிய தொலைக்காட்சி
இதுவாகும்.இந்நிறுவனத்தின் பொழுதுபோக்கு தமிழ் தொலைக்காட்சிகளான டான் தமிழ் ஒளி மற்றும் டான் மீயூசிக் இதே செயற்கைகோளில் தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.தொலைக்காட்சியை காண குறைந்தபட்சம் 60செமீ முதல் 120 செமீ அளவுள்ள கேயூ டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்த வேண்டும்.MPEG4/DVB S2 தொழில்நுட்ப பொருந்திய செட் டாப் பாகஸ்யை பயன்படுத்த வேண்டும்.
அலைவரிசை விபரங்கள்:இதுவாகும்.இந்நிறுவனத்தின் பொழுதுபோக்கு தமிழ் தொலைக்காட்சிகளான டான் தமிழ் ஒளி மற்றும் டான் மீயூசிக் இதே செயற்கைகோளில் தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.தொலைக்காட்சியை காண குறைந்தபட்சம் 60செமீ முதல் 120 செமீ அளவுள்ள கேயூ டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்த வேண்டும்.MPEG4/DVB S2 தொழில்நுட்ப பொருந்திய செட் டாப் பாகஸ்யை பயன்படுத்த வேண்டும்.
Satellite Eutalsat70B@70.5e(Ku-band)
Freq Rate 11292
Symbol Rate 44997
Polar Horizontal
Modulation Mpeg4/dvb s2
Mode Fta
No comments:
Post a Comment